பழனி உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டியது
பழநி: பழனி கோயில் உண்டியல் வசூல் ரூ.1.21 கோடியை தாண்டியது. இது கடந்த ஒரு மாத காணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அறுபடை வீடுகளில் ஒன்று பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலாகும். தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பழநிக்கு வருவது வழக்கம். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவார்கள்
கடந்த மாதத்தைத் தொடர்ந்து இந்த மாதமும் உண்டியல் திறக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
மொத்தம் 1 கோடியே 21 லட்சத்து 99,612 ரூபாய் வசூலாகியுள்ளது. வெள்ளி 7,205 கிராம் இருந்தது. தங்கத்தாலான வேல், திரிசூலம், நாணயங்கள் போன்ற பல காணிக்கைகள் இருந்தன. ஒரு மாதத்தில் ஒரு கோடிக்கு மேல் காணிக்கை பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications