குற்றாலத்தில் தென்றல் காற்று - சுற்றுலா பயணிகள் குஷி
தென்காசி: குற்றாலத்தில் தென்றல் காற்று வீச துவங்கியதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வழக்கமாக குற்றாலத்தில் ஜூன் மாதம் சீசன் துவங்கும். கோடை வெயிலின் உச்சத்தில் இருக்கும் மே மாதத்தில், சீசன் காற்று வீச துவங்கிவிடும். அதனால் கோடை வெயிலின் தாக்கம் இருக்காது.
இந்த ஆண்டு பருவ நிலை மாறி மழை பெய்து வருவதால் சீசன் காலதாமதமாகி விடுமோ என்ற அச்சம் நிலவியது. இதற்கு ஏற்றார்போல் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நிலைமை மாறியுள்ளது. பகல் நேரத்தில் வெயில் இருந்தாலும் இதமான காற்று வீசியது. இதில் வெயிலின் கொடுமை சற்று தணிந்து காணப்பட்டது. குற்றாலத்தில் சீசன் துவங்குவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன் தென்றல் காற்று வீசுவது வழக்கம்.
குற்றாலத்தில் பனிதுளி போன்ற லேசான சாரல் பெய்தது. தென்றல் காற்று வீச துவங்கியதால் விரைவில் குற்றாலத்தில் சீசன் துவங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications