தேர்தல் சந்திக்க கருணாநிதி தயாரா?-சரத் சவால்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான அவர் நாகர்கோவிலில் நடந்த தனது கட்சியின் பேரணியில் பேசுகையில்,
தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள பாமக தொடர்ந்து முட்டுக் கட்டையாக இருப்பதாக கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பத்திரிக்கையாளர் போல தானே கேள்வியும் கேட்டு தானே பதிலும் சொல்லியிருக்கிறார்.
இது போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஏன் ஆட்சியில் தொடர வேண்டும். ஆட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க கருணாநிதி தயாரா?.
டி.ஆர்.பாலு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது குடும்ப நிறுவனங்களுக்கு அரசு கேஸ் சப்ளை பெற முயன்ற விவகாரத்தில் கருணாநிதி ஏன் ஆழ்ந்த மெளனம் காத்து வருகிறார்.
முதல்வர் பதவிக்காக நான் அரசியலுக்கு வந்ததாக அமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார். ஸ்டாலின் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்பதை சொல்ல முடியுமா?.
திரைப்படங்களில் நடிகர்கள் புகை பிடிப்பது போல நடிக்கக் கூடாது என அறிவுரை கூறும் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சிகரெட்-பீடி தயாரிப்புக்கு தடை போட ஏன் முயற்சி செய்யவில்லை என்றார் சரத்குமார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications