ஜவ்வாது மலை அருவியில் சிக்கி சிறுவன், சிறுமி பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள அருவியில் குளித்த சிறுவனும், சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மன்னம்மாள் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (37). இவரும், இவரது தோழிகள் ரமாதேவி (37), மாலா (32), ரேவதி (41) ஆகியோர் ஜவ்வாது மலைக்கு சுற்றுலா சென்றனர்.
இவர்களுடன் ரமாதேவியின் மகன்கள் கிரீஸ் (12), கவுதம் (11), மாலாவின் மகன்கள் ரமணன் (14), கோவர்த்தனம் (12), மகள் அபிதா (10), சரஸ்வதியின் மகன் சரத்குமார் (14), உறவினர் விஜயலட்சுமி ஆகியோரும் சென்று இருந்தனர். ஜவ்வாது மலை சென்ற இவர்கள் அனைவரும் அங்குள்ள அருவியில் குளித்தனர்.
அப்போது கால் தவறி சிறுமி விஜயலட்சுமி அருவி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்து விட்டார். அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கினார். இதைப் பார்த்த சிறுவன் சரத்குமார் விஜயலட்சுமியை காப்பாற்ற அந்த பள்ளத்தில் குதித்தான். அவர்கள் இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தனர்.
தகவல் அறிந்ததும் ஜவ்வாது மலையில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 2 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications