கும்பகோணம்-வீட்டில் தனியே இருந்த பெண் மானபங்கம்!
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம் எலுமிச்சாங்காபாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் பெங்களூரில் பணியாற்றி வருகிறார்.
வீட்டில் ராணி தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவரது பக்கத்து வீட்டை சேர்நதவர் ரவிசந்திரன் (35). எவர்சில்வர் பட்டரையில் வேலை பார்த்து வரும் இவர் நேற்று இரவு ராணியின் வீட்டிற்குள் புகுந்து அவரை மானபங்கம் செய்துள்ளார்.
இது பற்றி பெங்களூரில் தனது கணவருக்கு ரோஜா தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்.
இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
More From
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications