பிளஸ்டூ ரேங்க் மாணவர்களுக்கு கருணாநிதி ரொக்க பரிசளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூ பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இன்று ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த வாரம் பிளஸ்டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் முதலிடம் பிடித்த மாணவி தாரணி மற்றும் மாணவர் ராஜேஸ்வரனுக்கு தலா ரூ.15,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.12000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10000 ரொக்கப் பரிசாக தமிழக அரசு சார்பில் முதல்வர் கருணாநிதி இன்று கோட்டையில் வழங்கினார். இது தவிர, முதலிடம் பெற்ற மாணவர்களின் உயர்நிலை கல்விக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்களையும் கருணாநிதி வழங்கினார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications