பாஜகவுக்கு அதிக சீட்கள்: 'எக்சிட் போல்'
பெங்களூர்: கர்நாடகத்தில் நேற்று நடந்த 2வது கட்ட வாக்குப் பதிவின் இறுதியில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் (எக்சிட் போல்) பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு நேற்று 2வது கட்ட தேர்தல் நடந்தது. 66 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. வாக்குப் பதிவின் இறுதியில் எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின் முடிவுகளை என்டிடிவி வெளியிட்டது.
இதில் பாஜகவுக்கு 32 முதல் 42 இடங்கள் வரை கிடைக்கும் எனத் ெதரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 20 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 8 முதல் 12 இடங்கள் வரையும் கிடைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு நடந்த எக்சிட் போல் கணிப்பிலும் பாஜகவே வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.
இரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பின்னர் பாஜகவுக்கு மொத்தமாக 73 சீட்களும், காங்கிரஸுக்கு 45 சீட்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 42 சீட்களும் கிடைக்கும் என எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
3வது கட்ட வாக்குப் பதிவு 69 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications