மதுரை போலீஸ் காவலில் இருந்து தப்பிய கொள்ளையர்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு இருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
மதுரை திருப்பரங்குன்றம் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆன்டனி, ஆறுமுகம், கண்ணன் ஆகியோர் மதுரை தானப்பமுதலி தெருவில் ஒருவீட்டில் பதுங்கியிருந்தபோது தனிப்படை போலீசிடம் பிடிபட்டனர்.
அவர்கள் தந்த தகவல்பேரில் திருப்பூர் குமார், சென்னை சிவநாயகம் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 44 சவரன் தங்க நகைகள், இரண்டு கிலோ வெள்ளி பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட கொள்ளையர்களை திருநகர் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் சிவநாயகம், குமார், கண்ணன் ஆகியோர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஒடிவிட்டனர்.
அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
More From
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications