தண்டவாளத்தில் விரிசல்: தப்பியது வைகை!!
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளாவதில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் அதிர்ஷ்டவசமாக தப்பியது.
திண்டுக்கல் அருகே வெள்ளோடு பகுதியில் உள்ள மொட்டனம்பட்டி ரயில்வேகேட் அருகில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. அதிகாலை சோதனைக்கு சென்ற ரயில்வே ஊழியர்களால் இவ்விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரையிலிருந்து சென்னைக்கு இன்று காலை புறப்பட்ட வைகை ரயில் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.
இதையடு்தது உடனடியாக ரயில் ஓட்டுனருக்கு தகவல் தரப்பட்டதால் வைகை ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தாற்காலிகமாக தண்டவாளம் சரி செய்யப்பட்டது.
சுமார் அரைமணி நேர தாமதத்துக்கு பிறகு வைகை ரயில் சென்னை புறப்பட்டுச் சென்றது. சேதமடைந்த தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
More From
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications