கள்ளச் சாராய வழக்குகள் கர்நாடவிற்கு மாற்றம்
மதுரை: ஒசூர் அருகே நடந்த சாராய சாவுகள் குறித்த வழக்குகள் கர்நாடகாவிற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக மது விலக்கு கூடுதல் டிஜிபி ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு தென் மாவட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், ஷியாம் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சாராய சாவுகளில் தமிழகத்தை சேர்ந்த 45 பேரும், கர்நாடகத்தை சேர்ந்த 123 பேரும் பலியானார்கள். இது சம்பந்தமாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு வழக்கு மட்டுமே தமிழகத்தை சேர்ந்தது. மீதி உள்ள 20 வழக்குகளும் கர்நாடகாவை சேர்ந்தவை. இதனால் இந்த வழக்குகள் கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் 3 மாத பெண் குழந்தையும், 4 மாத கர்பிணியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு கூட கள்ளச் சாராயம் கொடுக்கும் அளவு படிப்பறிவு இன்றி அந்த பகுதி மக்கள் உள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் இருக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொண்டு நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், ஆசிரியர்கள் முன் வரவேண்டும்.
கள்ளச் சாரயம் விற்பவர்கள், கடத்துபவர்கள் பற்றி பொது மக்கள் போலீசாருக்கு 044 - 25 38 44 49 என்ற எண்ணில் தகவல் தரலாம்.
இந்த தகவல் ரகசியமாக வைக்கபடும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications