சென்னை மீனவர் நடுக் கடலில் திடீர் சாவு
சென்னை: சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மீனவர், நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை, காசிமேடு ஜீவரத்தினம் நகரை சேர்ந்தவர் கருத்தாப்பிள்ளை (56). இவருக்கு கலா என்ற மனைவியும், தினகரன், ஜெகன், புனிதன் என்ற மூன்று மகன்களும், சிவகாமி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 30-ந் தேதி தனசீலன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மூலம் கருத்தாப்பிள்ளை உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
நடுக் கடலில் அவர்கள் மீன் பிடிக்க ஆரம்பித்தனர். அப்போது திடீரென கருத்தாப்பிள்ளை மயங்கி விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ந்த சக மீனவர்கள், கருத்தாப் பிள்ளைக்கு முதலுவதி அளித்தனர். ஆனால் சில நிமிடங்களிலேயே கருத்தாப் பிள்ளை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு அங்கிருந்தபடியே மீனவர்கள் தகவல் தந்தனர். உடனடியாக கரைக்குத் திரும்பினர். அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கருத்தாப்பிள்ளையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications