இலங்கையில் 2 சிறார்கள் உள்பட 6 தமிழர்கள் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

Srilanka map
கொழும்பு: இலங்கையில் மாங்குளம் பகுதியில் ராணுவம் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 2 சிறுவர்கள் உள்பட 6 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முல்லைத் தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில், கோவில் திருவிழாவுக்குப் போய் விட்டு தமிழர்கள் சிலர் காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராணுவத்தினர் அவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 சிறுவர்கள் உள்பட 6 அப்பாவித் தமிழர்கள் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+