தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 55.07
சென்னை: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்குப் பின்னர் நான்கு பெருநகரங்களில் நிலவும் விலை நிலவரம்:
பெட்ரோல்:
சென்னை உள்பட தமிழகத்தில்- ரூ. 55.07 (பழைய விலை ரூ. 49.64)
டெல்லி - ரூ. 50.56 (ரூ. 45.56)
மும்பை - ரூ. 55.88 (ரூ. 50.54)
கொல்கத்தா - ரூ. 54.29 (ரூ. 48.98)
சென்னையில்தான் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி அதிகம். எனவே இங்கு பெட்ரோலுக்கான விலை உயர்வு லிட்டருக்கு ரூ. 5.43 ஆக உள்ளது. டெல்லியில் ரூ.5 மட்டுமே உயர்வு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதிய விலை ரூ. 55.07 என்றாலும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக 56 ரூபாயாக வசூலிக்கின்றனர். இதனால் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் போடச் சொல்லாமல் 56 ரூபாய்க்கு பெட்ரோல் போடுமாறு சொல்வதே நல்லது.
டீசல்:
சென்னை - ரூ. 37.73 (ரூ. 34.44)
டெல்லி - ரூ. 34.80 (ரூ. 31.80)
மும்பை - ரூ.39.54 (ரூ. 36.12)
கொல்கத்தா - ரூ. 37.17 (ரூ. 33.96)
சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3.29 உயர்ந்துள்ளது . மும்பையில் அதிகபட்சமாக ரூ.3.42 உயர்ந்துள்ளது. டெல்லியில் ரூ.3 மட்டுமே உயர்ந்துள்ளது.
காஸ் சிலிண்டர் (14.2 கிலோ)
சென்னை - ரூ. 338.10 (ரூ. 288.10)
டெல்லி - ரூ. 344.75 (ரூ. 294.75)
மும்பை - ரூ. 348.00 (ரூ. 298.00)
கொல்கத்தா - ரூ. 350.50 (ரூ. 300.50)
காஸ் சிலிண்டர் விலை மட்டும் நான்கு நகரங்களிலும் ஒரே மாதிரியாக உயர்ந்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பெட்ரோல் 1 லிட்டர் வெறும் 82 ரூபா.. மத்திய அரசு அறிமுகம் செய்த E85 வகை.. உங்கள் வண்டியில் ஊற்றலாமா? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications