சிறுமியை நாசப்படுத்திய முதியவர் கைது
சங்கரன்கோவில்: சங்கரன் கோவிலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் ராமலிங்கம் என்பவரின் மகள் ஜெயந்தி. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இந்த சிறுமி நகராட்சி பள்ளியில் படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே பசுபதி என்ற முதியவர் விசைத்தறி தொழிற்கூடம் நடத்தி வருகிறார். இவரது விசைத்தறி கூடத்தின் அருகில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜெயந்தியை தனியாக அழைத்து சென்று பசுபதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுபற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் சோர்வாக இருந்த சிறுமியிடம் தாயார் விசாரித்ததில் தன்னை பசுபதி பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன் விசாரணை நடத்தி பசுபதியை கைது செய்தார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
Kerala: ஒன்றரை வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள்! 7 எலும்பு முறிவுகள்! துடிதுடித்த திருவனந்தபுரம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications