எம்பிபிஎஸ் படிப்பு: கட்டண விவரம் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான கட்டண விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 14 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இந்த மருத்துவ கல்லூரிகளில் எம். பி.பி.எஸ். படிப்புக்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கல்வி கட்டணம் ரூ.4,000 உள்பட மொத்தம் ரூ.10,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர தமிழகத்தில் சென்னை செட்டிநாடு மருத்துவக் கல்லூரி (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 97) கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி(அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 65), குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகை மருத்துவ கல்லூரி(அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 50) ஆகிய 3 சுயநிதி மருத்துவ கல்லூரிகள் உள்ளன.
இந்தக் கல்லூரிகளிலும் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்மூலம் இந்தக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கட்டணம்,
செட்டிநாடு மருத்துவக் கல்லூரி- எம்.பி.பி.எஸ்.- ரூ.3 லட்சம் (ஏழை மாணவர்களுக்கு 15 சதவீத கட்டண சலுகை)
பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி-ரூ.2.25 லட்சம்
ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி குலசேகரம்-ரூ.2.40 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications