கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழி சாலை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைக்கப்படும் என தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது,
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல ரூ.1.7 கோடி செலவில் புதிய படகு வாங்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு கொச்சியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஜூலை 2வது வாரத்தில் இது கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படும். தற்போது இயக்கப்படும் 20 ஆண்டு பழைமையான தாமிரபரணி, பாகீரதி படகுகள் படகுத் துறையிலேயே நிறுத்தப்பட்டு அவசர தேவை ஏற்படும் போது இயக்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகளில் சாலை பராமரிப்புக்கு தமிழக அரசு ரூ.4,690 கோடி செலவிட்டுள்ளது. இந்த நிதியாண்டில் ரூ.4,179 கோடியில் சாலைகள் பராமரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
குமரி-திருவனந்தபுரம் இடையே 4 வழிச் சாலை அமைப்பதற்கு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடந்து வருகிறது. இந்த ஆய்வறிக்கை கிடைக்க பெற்றதும் நான்கு வழி சாலை அமைக்கும் பணி துவங்கும் என்றார்.n.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications