திமுக உறவு முறிவு-பாமக அரசு வக்கீல்கள் ராஜினாமா
சென்னை: பாமகவுடனான உறவை திமுக முறித்துக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து, பாமகவைச் சேர்ந்த கூடுதல் அரசு பிளீடர் மற்றும் நான்கு அரசு வக்கீல்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
கூடுதல் அரசு பிளீடர் கே.பாலு, அரசு வக்கீல்கள் பி. கதிர்வேல், வி. கோபி ராஜா, எம்.ஆர்.ஜோதிமணியன், எம்.கே.டி. கோபு ஆகியோர் தங்களது ராஜினாமா கடிதங்களை அரசு பிளீடர் ராஜா கலிபுல்லாவிடம் இன்று வழங்கினர்.
திமுக, பாமக உறவு முறிந்துள்ள நிலையில் இனிமேலும் திமுக அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக விரும்பவில்லை என்று தங்களது ராஜினாமா கடிதங்களில் ஐந்து பேரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு மே மாதம் திமுக அரசுக்கு பதவிக்கு வந்த பின்னர் இவர்கள் அரசு வக்கீல்களாகவும், கூடுதல் பிளீடராகவும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து வக்கீல்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தங்களது ராஜினாமா குறித்து கே.பாலு கூறுகையில், ஏற்றுக் கொள்ள முடியாத ஒருகாரணத்தைக் கூறி, பாமக தலைவர்கள் மீது அவதூறு பரப்பி திமுக கூட்டணியில் பாமக நீடிக்க முடியாது என்று திமுக கூறி விட்ட பிறகு, அரசு வக்கீல்களாக நாங்கள் நீடிக்க விரும்பவில்லை என்றார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு












Click it and Unblock the Notifications