டாப்-50 இந்தியர் பட்டியலில் கலாம், ரஜினி!
Subscribe to Oneindia Tamil

இந்திய மக்களின் மனங்களைக் கவர்ந்த டாப் 50 பிரபலங்களின் பட்டியலை இந்திய திட்டம் மற்றும் மேலாண்மை நிறுவனம் – ஐசிஎம்ஆர் ஆகிய அமைப்புகள் நேற்று வெளியிட்டன.
இந்தியாவின் 5 முக்கியப் பெரு நகரங்களைச் சேர்ந்த மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பிரபலங்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான டாக்டர் அப்துல்கலாம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். .
இந்தப் பிரபலங்களுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு, அவர்களின் ஆளுமைத் தன்மை மற்றும் தலைமைப் பண்பு ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications