டிவி அலுவலகத்தில் சிக்கிய மான்யதாவின் முதல் கணவர்!

மான்யதாவின் முதல் கணவர் மீராஜ் உர் ரஹ்மான். இவரை விட்டுப் பிரிந்த பின்னர் நடிகர் சஞ்சய் தத்தை காதலித்து வந்தார் மான்யதா. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவாவில் கல்யாணமும் செய்து கொண்டனர்.
மீராஜ் உர் ரஹ்மான் நடிகைகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியது, மிரட்டியது உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை இன்னொரு வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீஸார் சமீபத்தில் தங்களது கஸ்டடியில் எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் மும்பையில் ஹைதராபாத் போலீஸாரின் பொறுப்பில், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்தார் ரஹ்மான். அப்போது போலீஸாரை ஏமாற்றி விட்டுத் தப்பினார்.
இதையடுத்து மும்பை போலீஸாரை, ஹைதராபாத் போலீஸார் உஷார்படுத்தினர். இதைத் தொடர்ந்து ரஹ்மானை தேடும் பணியை மும்பை போலீஸார் முடுக்கி விட்டனர்.
இந்த நிலையில், தப்பி ஓடிய ரஹ்மான், மகாலட்சுமி பகுதியில் உள்ள ஒரு தனியார் டிவி சேனல் அலுவலகத்திற்குப் போனார். இத்தகவல் போலீஸாருக்குத் தெரிய வரஅங்கு விரைந்த போலீஸார் ரஹ்மானைக் கைது செய்தனர்.
மான்யதாவின் முதல் கணவர் தப்பி ஓடி பிடிபட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications