மணல் லாரிகளால் தொடரும் பலிகள்
கடையம்: மணல் லாரிகளின் அதிரடிப் போக்குவரத்தால் கடையம் வட்டாரத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 9 பேர் விபத்தில் பலியாகியுள்ளனர்.
கடையம் வட்டாரத்தில் கடையம், முதலியார்பட்டி, தி்ருமலையப்புரம், பொட்டல்புதூர் வழியாக, மணல் எடுக்க லாரிகள் மிக வேகமாக வருவது வாடிக்கையாகிவிட்டது. மணல் லோடுகளுடன் செல்லும் லாரிகளை விட மணல் எடுக்க வரும் லாரிகள்தான் மிக வேகமாக வருகிறது.
மேலும் இப்பகுதி சாலைகளை சரியாக தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடையம் பகுதி மக்கள் ரோட்டில் செல்லவே பயந்து வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
வேகமாக வரும் லாரிகளையும், மணல் அள்ளிவிட்டு செல்லும் லாரிகளையும் போலீசார் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த அலட்சியம்தான் பலரது உயிரைக் குடித்து வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மணல் லாரிகளால் விபத்து ஏற்படுவதும் உயிர்ச்சேதம் நிகழ்வதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த வாரம் 25ம் தேதி மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தென்காசியை சேர்ந்த இரு மாணவர்கள் மீது கேரளாவில் இருந்து மணல் எடுக்க வந்த லாரி மோதியதில் இருவருமே சம்பவ இடத்தில் பலியாகினர்.
அதேபோல நேற்றும் மணல் எடுக்க வந்த லாரி மோதி கூலி தொழிலாளி ஒருவர் பலியானார்.
இதே போல மேலும் 6 பேர் வெவ்வேறு இடங்களில் மணல் லாரிகளில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications