காங்கிரஸ் காரியக் கமிட்டி நாளை கூடி விவாதம்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சி செய்தித் தொடர்பாளர் மனீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ஜூலை 11ம் தேதி கூடுகிறது. கட்சித் தலைவர் சோனியா காந்தி கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறர் என்றார்.
காரியக் கமிட்டி உறுப்பினராக உள்ள பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இக்கூட்டத்தில், அணு சக்தி ஒப்பந்தம், நம்பிக்கை வாக்கு, ஆதரவுக் கட்சிகளை திரட்டுவது உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைத்து ஆட்சியைக் காப்பாற்றுவது குறித்தும் முக்கியமாக ஆலோசிக்கப்படவுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள்












Click it and Unblock the Notifications