சிபு சோரன், அஜீத் சிங்குக்கு நாளை அமைச்சர் பதவி?

அரசுக்கு ஆதரவான வாக்குகளை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கட்சி, சிறு கட்சிகளை தற்போது இழுக்க ஆரம்பித்துள்ளது. அன் பலனாக அஜீத் சிங் மற்றும் சிபு சோரன் ஆகியோர் காங்கிரஸ் வலையில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருவரையும் மத்திய அமைச்சர்களாக்க காங்கிரஸ் கட்சி சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது. சிபு சோரனுக்கு நிலக்கரித்துறையும், அஜீத் சிங்குக்கு உணவுத்துறையும் வழங்கப்படக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
சிபுசோரன் முன்பு நிலக்கரித்துறையைத்தான் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரையும் அமைச்சர்களாக்குவதற்காக நாளை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் பலமாக பேச்சு அடிபடுகிறது.
ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. அப்படி எந்தத்திட்டமும் இல்ைல என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை, அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்ததாக வெளியான செய்தியையும் அது மறுத்துள்ளது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications