இரவில் பல் துலக்குதல் குறித்த விழிப்புணர்வு பிரசாரம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: இரவில் பல் துலக்குவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுமார் 200 பள்ளிகளில் அது குறித்த பிரசாரத் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் லீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பற்களை பேணுவது, வாயை சுத்தமாக வைத்திருப்பது, இரவில் பல் துலக்குவது போன்ற பற்களை பராமரிக்கும் பழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்துஸ்தான் லீவர் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது பற்றி பெப்ஸோடென்ட் மேலாளர் விக்ரம் ஜித் சிங் கூறியதாவது: இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் பல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு இரவில் பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 200 பள்ளிகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம் என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications