சிபு சேரானுக்கு நிலக்கரித்துறை-காங். உறுதி
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தால், ஓட்டெடுப்பு முடிந்தவுடன் தனக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் கூறியுள்ளார்.
ஐந்து எம்பிக்கள் கொண்ட இக் கட்சி ஒரு வழியாக தனது ஆதரவை மத்திய அரசுக்கு வழங்க முன வந்துள்ளது.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய சிபு சோரன்,
நம்பிக்கை ஓட்டெடுப்பில் கட்சியைச் சேர்ந்த 5 எம்.பிக்களும், ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்போம். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையுடன் நான் நடத்திய பேச்சுவார்த்தியின்படி, ஓட்டெடுப்பு முடிந்த பின், எனக்கு நிலக்கரித்துறை அமைச்சர் பதவி தருவதாகக் கூறியுள்ளனர்.
அதே போல ஒரு இணையமைச்சர் பதவியும் எங்கள் கட்சிக்குக் கிடைக்கும். ஆனால், அதை நான் யாருக்கு தருவேன் என்பதை இப்போது கூற முடியாது.
நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்பே எனக்கு அமைச்சர் பதவி தந்தாலும் வசதி தான். அதை வரவேற்பேன்.
இனிமேல் எதிரணியான பாஜக கூட்டணி பக்கம் போகவே மாட்டேன். இங்கு பேச்சு சுமுகமாக முடிந்தபின் அங்கே கதவடைக்கப்படும் என்பது இயற்கை தானே என்றார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications