ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு-குழந்தைகள் உள்பட 6 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: பஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாயினர். தற்போது பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள பட்டமாலு பஸ் நிலையம் வழக்கம்போல இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென்று கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். தற்போது மேலும் ஒருவர் இறந்துவிட்டார். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பொதுமக்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்த டிஐஜி இதுகுறித்து உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications