'மத்திய அரசை அம்பானிகள் காப்பாற்றினர்'
குலசேகரம்: அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில் 2 அம்பானிகளும் மத்திய அரசை காப்பாற்றி விட்டனர் என பாஜக தொழிற் சங்கமான பிஎம்எஸ் மாநிலச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன் கூறினார்.
பிஎம்எஸ் ஸ்தாபர் தின விழா குமரி மாவட்டம் குலசேகரம் சந்தை சந்திப்பில் நடந்தது. அப்போது சங்கர சுப்பிரமணியன் பேசும் போது.
மத்திய அரசை 2 அம்பானிகளும் காப்பாற்றி விட்டார்கள். முன் காலத்தில் 30 விசைத்தறிகளுடன் துவங்கிய அம்பானிகளுக்கு இன்று 80 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்து உள்ளது. இவர்கள் உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் 10 இடத்துக்குள் வருகின்றனர்.
மத்திய அரசு தற்போது தப்பியிருக்கலாம். ஆனால் அணு ஓப்பந்தம் தேவையா என்பதை நாட்டின் 52 கோடி வாக்காளர்கள் முடிவு செய்வார்கள்.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்கள், விவசாயிகள், பாட்டாளி இவர்களுக்கெல்லாம் தாங்கள் தான் கடவுள் என்று கூறி கொண்டு அவர்களை நசுக்குகின்றனர்.
அணு ஒப்பந்தத்தை ஆதரித்து ஓட்டுப் போட பிரதமருக்கே தகுதியில்லை. காங்கிரஸ் இன்று வெளிநாட்டு தலைவர்களின் ரிமோட் மூலம் இயங்குகிறது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications