மகாராஷ்டிரா-கலிபோர்னியாவில் லேசான நிலநடுக்கம்
மும்பை: மகாராஷ்டிராவில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதியில் நள்ளிரவு 12.41 மணியளிவல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் சட்டாரா மாவட்டம் கொய்னா பகுதியை மையமாக கொண்டிருந்ததாக நிலவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சேத விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலிபோர்னியாவில் நிலநடுக்கம்:
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
12.21 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்சை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியதாக அமெரிக்கா ஆய்வாளர்கள் தெரிவித்தனர். சேத மதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications