மும்பை எக்ஸ்பிரஸ் எழும்பூருக்கு மாற்றம்
சென்னை: சென்னை சென்டிரலில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்டு வந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் எழும்பூரில் இருந்து புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுக்கும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், சென்டிரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரங்கள் போதுமான அளவுக்கு இல்லாததால், பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
ரயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்வதிலும், வந்து சேருவதிலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. மேலும், யார்டில் இருந்து காலி பெட்டிகளை கொண்டு வருவதிலும் பல்வேறு சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து சில வெளி மாநில ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்டிரலில் இருந்து மும்பைக்கு புறப்பட்டு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில், இனி எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை சென்டிரலில் இருந்து மும்பைக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் (2164, 2165) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications