ஒட்டடைக் குச்சியில் தேசியக் கொடியேற்றிய கொடுமை!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒட்டடைக் குச்சியில், தேசியக் கொடியேற்றிய கொடுமை நடந்துள்ளது.
நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகள் தடபுடலாக நடந்தன. வழக்கம் போல ஆங்காங்கே சில குழப்பங்களும் நடந்தன.
இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அம்பலப்புழாவில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், ஒட்டடைக் குச்சியில் தேசியக் கொடியை ஏற்றி கொடிக்கு அவமரியாதை செய்துள்ளனர்.
ஒட்டடைக் குச்சியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேசியக் கொடி பறந்து கொண்டிருந்தது. அப்பகுதியில் போனோர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டு கொடியை அகற்றக் கூறினர். இதையடுத்து உடனடியாக தேசியக் கொடி இறக்கப்பட்டது.
தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொண்டதற்காக வங்கி மேலாளரும், பியூனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரன் சம்பவம் குறித்து அறிந்து நேரில் வந்து விசாரணை நடத்தினார். இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
-
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மாசம் 1.7 லட்சம் சம்பளம், கையில் மிஞ்சுவது வெறும் ரூ2520! இளம் தலைமுறை குடும்பங்களின் மறைக்கப்பட்ட கண்ணீர் கதை -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications