அகமதாபாத் குண்டுவெடிப்பு-லக்னோவில் ஒருவர் கைது
லக்னோ: அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிமி இயக்க நபரை உ.பி. போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 26ம் தேதி அகமதாபாத் நகரில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதுதொடர்பான விசாரணையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், உ.பி. மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் சிமி இயக்கத்தைச் சேர்ந்த முப்தி அப்துல் பாஷர் இஸ்லாஹி என்பவரை லக்னோவில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
இவரை ஏற்கனவே அகமதாபாத் போலீஸார் தேடி வந்தனர். பாஷருக்கு அகமதாபாத் குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாக குஜராத் போலீஸார் கூறுகின்றனர். இந்த நிலையில், லக்னோவில் பாஷர் பிடிபட்டுள்ளார்.
பாஷருக்கு, மாலேகான், பெங்களூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். ரகசிய இடத்தில் வைத்து பாஷரை தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications