தூத்துக்குடி-ரூ5000 கோடியில் அனல் மின் நிலையம்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ 5000 கோடியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என என்.எல்.சி. தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனத் தலைவர் பிரசன்ன குமார் பேசியதாவது:
என்.எல்.சி நிர்வாகம் கடந்த நிதி ஆண்டில் ரூ 3033 கோடிக்கு வர்த்தம் செய்துள்ளது. வரிக்கு முந்திய லாபமாக ரூ 1421.29 கோடியை ஈட்டியுள்ளது.
இருப்பினும் நடப்பு நிதியாண்டில் உற்பத்தி செயல்பாடுகள் திருப்தி அளிக்கும்படி இல்லை.
தூத்துக்குடியில் ரூ 4909.54 கோடி செலவில் 1000 மெகாவாட் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இது என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் செயல்படும என்றார் பிரசன்னகுமார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications