பிரான்ஸிடமிருந்து விடுதலை பெற்ற தினம்-புதுவையில் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் 46வது சுதந்திர தின விழா இன்று புதுச்சேரியில் கொண்டாடப்பட்டது.
இந்தியாவின் ஒரு அங்கமான புதுச்சேரியில் நேற்று நாட்டின் 62வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.
அதேசமயம், 1954ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தான் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக புதுச்சேரி அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான ஒப்பந்தம் இந்திய, பிரெஞ்சு அரசுகளிடையே கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து, டி ஜூரே எனப்படும் புதுச்சேரியை விடுவிக்கும் தீர்மானம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம்தேதி நிறைவற்றப்பட்டது.
அந்த நாள் பிரான்சிடம் இருந்து புதுச்சேரி விடுதலை பெற்ற தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரியில் இன்றும் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.
More From
-
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
பெற்ற தந்தைக்கு சோறு கூட போடாத 3 மகன்கள்! அதிரடியாகச் சிறையிலடைத்த நீதிபதி.. காரைக்காலில் பரபரப்பு! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications