முரசொலி மாறன் பிறந்த நாள்- கருணாநிதி அஞ்சலி
சென்னை: மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 74வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
திமுக அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி மாறன் சிலைக்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, கீதா ஜீவன், மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா, ராதிகா செல்வி உள்ளிட்டோரும், திமுக தலைவர்களும் மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் முரசொலி மாறன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். கன்னியாகுமரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், மாறன் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications