இஸ்லாமியருக்கு தேவை 'பாஸிடிவ்' அரசியல்!
மதுரை: இஸ்லாமிய சமுதாயத்தினர் தங்களுக்கான உரிமையைப் பெற நேர்மறையான அரசியலில் ஈடுபட வேண்டும் என பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் இ.அபுபக்கர் பேசினார்.
மதுரையில் வெள்ளிக்கிழமை மனித நீதிப் பாசறை சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:
கடந்த காலங்களில் இஸ்லாமிய சமுதாயத்தினர் நெகடிவ் அரசியலில் ஈடுபட்டனர். அதாவது, பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசையும், தமிழகத்தில் அதிமுகவுக்கு மாற்றாக திமுகவையும் ஆதரித்து வந்தனர்.
இனிமேல், பாஸிடிவ் அரசியலில் ஈடுபட வேண்டும். ஏனெனில், பிற்பட்ட யாதவ சமூகம் மற்றும் தலித் சமூகம் பாஸிட்டிவ் அரசியல் மூலம்தான் உயர்ந்துள்ளது.
மத்தியில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு மாயாவதி பெயரைக் குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையை எட்ட இஸ்லாமிய சமுதாயமும் நேர்மறையான அரசியலில் ஈடுபடுவது அவசியம்.
நாட்டின் சுதந்திரத்துக்காக இஸ்லாமியர் ஏராளமானோர் தங்களது உயிரைத் செய்துள்ளனர். ஆனால், அது மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இதை மாற்றும் வகையிலும், நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை பேணும் வகையிலும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications