தேடப்பட்ட ஹங்கேரி குற்றவாளி சென்னையில் கைது
சென்னை: கொலை, கொள்ளை, மோசடி தொடர்பாக இன்டர்போலால் தேடப்பட்டு வந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
ஹங்கேரி நாட்டையைச் சேர்ந்தவர் வில்லியம் பீட்டர் (48). இவர் கொலை, கொள்ளை, மோசடி தொடர்பான பல்வேறு வழக்குகளில் இன்டர்போலால் தேடப்பட்டு வந்தார்.
இவரைப் பற்றி பல்வேறு நாட்டு விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் இருந்து லுப்தான்சா விமானம் மூலம் வில்லியம் பீட்டர் இன்று காலை சென்னை விமானம் நிலையம் வந்தார். இதுகுறித்த தகவலறிந்த குடியுரிமைத் துறை அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தது வந்து வில்லியம் பீட்டரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் சென்னை விமான நிலையித்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications