குளித்தலை-வேன் கவிழ்ந்து மணமக்கள் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
குளித்தலை: திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணமக்கள் உள்பட சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
கரூர் மாவட்டம், சேங்கல் அருகே உள்ளது பூவம்பாடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் ரவிக்குமார், டாஸ்மாக் கடை ஊழியர். இவருக்கும் வையம்பட்டியை சேர்ந்த சிலம்பாயிக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. உப்பிடமங்கலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒரு வேனில் புறப்பட்டனர். உப்பிடமங்கலம் அருகே ராசக்காகவுண்டனூர் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது.
இதில் மணமகன் ரவிக்குமார், மணமகள் சிலம்பாயி மற்றும் உறவினர்கள் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரையும் கரூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications