பாக். போலீஸ் வேன் மீது தாக்குதல்: 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிறை கைதிகளுடன் போலீஸ் வேன் ஒன்று புறப்பட்டது. கைதிகளுடன் போலீஸ் படையும் உடன் சென்றது. அப்போது பன்னு என்ற பகுதியில் உள்ள பாலத்தை வேன் கடந்தபோது திடீரென்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் 9 பேர் உடல் சிதறி பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலும் போலீஸார் என்று கூறப்படுகிறது. கைதிகளும் காயமடைந்தனர். சாலையோரத்தில் நின்றிருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். வேனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications