மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்-முதியவர் கைது!
Subscribe to Oneindia Tamil
மணப்பாறை: மணப்பாறை அருகே மன நலம் பாதித்த இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 72 வயதான முதியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ளது களத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மாரியாயி (18). மன நலம் பாதிக்கப்பட்டவர். இவரது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் இவரது அக்கா ஜெயலட்சுமி வீட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.
இவர்களது பக்கத்து வீட்டில வசிப்பவர் கிருஷ்ணன் (72). கடந்த 4ம் தேதி ஜெயலட்சுமி வேலைக்கு சென்ற பின்னர், மாரிமாயியை ஆட்டுப்பட்டிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
இதையறிந்த ஜெயலட்சுமி மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்தனர். இதையடுத்து கிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார். வல்லத்தில் பதுங்கி இருந்த கிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications