கண்ணிலிருந்து நூல்-நூதன பிரச்சினையில் மாணவி
திருவாரூர்: திருவாரூர் அருகே மாணவியின் கண்ணில் இருந்து நூல் போல வருகிறது. இதனால் அவர் பெரும் அவதியுற்றுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டி அருகே உள்ள சேகல்தீவாம்பாள்பட்டினம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், விவசாயி. இவரது மகள் புனிதவதி (13). 7ம் வகுப்பு மாணவி.
புனிதவதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்ணில் வலி, மற்றும் நீர் வடிதல் ஏற்பட்டது. இதையடுத்து கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் திருத்துறைபூண்டியில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு மருந்து பெற்றுத் திரும்பினர். இருப்பினும் தொடர்ந்து கண்ணில் வலி நீங்கவில்லை. இதையடுத்து மீண்டும் கோவை சென்றனர். மீண்டும் மருந்து வாங்கித் திரும்பினர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக புனிதவதியின் கண்ணில் இருந்து நூல் போல வந்து கொண்டிருக்கிறது. கண்ணின் இமை ஓரத்தில் வலிக்கிறது என்கிறார் புனிதவதி. கண்ணில் ஆடை போல ஏதோ படர்ந்திருக்கிறது. அதை எடுத்தால் நூல் போல வருகிறது.
மருந்தினால் இப்படி ஆகிவிட்டதா அல்லது கண்ணில் ஏதாவது நோய் வந்திருக்குமா என்று தெரியவில்லை என்று வருந்துகின்றனர் புனிதவதியின் பெற்றோர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications