திருவாரூர்: திமுக பிரமுகருக்கு அடி உதை !
திருவாரூர்: திருவாரூர் அருகே திமுக பிரமுகருக்கு அடி உதை விழுந்தது.
திருவாரூர் அருகே உள்ளது திரு கண்ணமங்கை. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் திமுக பிரமுகர். இவர் கொடராச்சேரி கடைவீதியில் திமுக உள்கட்சி தேர்தல் குறித்து அவரது நண்பர்கள் சிலருடன் விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திமுக பிரமுகர்கள் ராஜேஸ், செந்தில், நந்தகுமார், உலகநாதன், சிவசங்கர், ஆகியோர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயபாலை தாக்கினர். இதில் ஜெயபாலுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.
இதனால் சிகிச்சைக்காக அவரை திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக ஜெயபாலின் நண்பர் வெற்றிச்செல்வம் திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதே போன்று ராஜேஸ், ஜெயபால் தாக்கியதாக கூறி புகார் கொடுத்தார்.
இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட போலீசார், ராஜேஸ், செந்தில், நந்தகுமார், உலகநாதன், சிவசங்கர், ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications