பங்குச்சந்தையில் பெரும் சரிவு - சென்செக்ஸ் 12,000 புள்ளிகளுக்கு கீழ் போனது
மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று மிகப் பெரும் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் போனது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று இதே நிலைதான் காணப்பட்டது.
இன்று காலையிலேயே ஆசிய பங்குச் சந்தைகளில் ெபரும் வீழ்ச்சி காணப்பட்டது. வர்த்தகம் ஆரம்பத்திலிருந்தே சரிவுடன் இருந்தது.
அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண அமெரிக்க அரசு பல பில்லியன் டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ள போதிலும் பங்கு சந்தைகளில் தொடர்ந்து வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது.
ஆசிய பங்கு சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 3 சதவீதம் வரை வீழ்ச்சி காணப்பட்டது.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்தில் 472 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 12,053 புள்ளிகள் ஆனது.
நண்பகல் 12 மணிக்கு மேல் இது மேலும் சரிந்து 12 ஆயிரம் புள்ளிகளுக்குக் கீழ் சென்செக்ஸ் சரிந்தது. இதேபோல் தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி குறியீடு 146 புள்ளிகள் குறைந்து 3,671 புள்ளிகள் ஆனது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications