பிரபாகரனுடன் சமரசம் கிடையாது - நிர்வாகத்தில் இடமும் கிடையாது: ராஜபக்ஷே
கொழும்பு: விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. போருக்கு பின்னர் அமையவுள்ள நிர்வாகத்திலும் அவருக்கு எந்த பங்கும் தரப்பட மாட்டாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. புலிகளை வீழ்த்திய பிறகு புதிய அரசு அமைக்கப்படும்.
அந்த அரசில் பிரபாகரன் உள்பட யாருக்கும் இடமில்லை. இலங்கை இனப் பிரச்சனைக்கு ராணுவ ரீதியாக தீர்வு காண விரும்பவில்லை. ஆனால், தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதி பூண்டுள்ளது.
புலிகளின் அரசியல் தலைமை இடமான கிளிநொச்சியை ராணுவம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளுக்கு நாங்கள் தரும் கடைசி வாய்ப்பு இது. புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ராணுவத்திடம் சரண் அடைய வேண்டும்.
இல்லையென்றால் போரை நிறுத்திக் கொள்ள வேண்டும். தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்படும். அதிலும் தீவிரவாதிகளுக்கு இடமிருக்காது என்றார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications