அரவிந்த் அடிகாவுக்கு புக்கர் விருது-சென்னையில் பிறந்தவர்

அவர் எழுதிய த வைட் டைகர் என்ற நாவலுக்கு 'மேன் புக்கர் பிரைஸ் பார் பி்க்ஷன்' விருது வழங்கப்பட்டுள்ளது.
33 வயதான அடிகா விருதுடன் 47,000 டாலர் பரிசையும் வென்றுள்ளார்.
ஒரு சிறிய இந்திய கிராமத்திலிருந்து புறப்படும் ஏழை ரிக்ஷா தொழிலாளியின் மகன் டீக்கடையை ஆரம்பித்து பின்னர் மாபெரும் தொழிலதிபராக உயர்வதே இந்த நாவலின் கரு. அதை கோபம், கனவு, நகைச்சுவை கலந்து மிக அழகிய நடையில் தந்துள்ளார் அடிகா.
மேலும் இந்தியாவின் சமீபத்திய பொருளாதார வளர்ச்சியில் மறக்கப்பட்ட ஏழைகளின் நிலையையும் வலியுடன் விவரித்துள்ளார் அடிகா.
இந்த விருதை வென்றுள்ள ஐந்தாவது இந்தியர் அடிகா ஆவார். இவருக்கு முன் நைபால், சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரன் தேசாய் ஆகியோரும் இந்த விருதை வென்றுள்ளனர்.
கொலம்பியா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர் டைம் இதழின் இந்திய நிருபராகவும் பணியாற்றியுள்ளார். சில காலம் ஆஸ்திரேலியாவிலும் வளர்ந்தார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications