கனிமொழி ராஜினாமா-ஏமாற்று வேலை: பாஜக
சேலம்: கனிமொழி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ள அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை என்றும் சந்தர்ப்பவாத அரசியல் என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த 40 எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.
ஆனால் கனிமொழி் மட்டும் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பதவி காலம் முடியும் தருவாயில் ராஜினாமா செய்வது மக்களை ஏமாற்றும் செயல்.
அந்த கட்சி எம்எல்ஏக்களால் மீண்டும் எம்பி பதவி பெற கனிமொழிக்கு வாய்ப்பு உள்ளது. இது சந்தர்ப்பவாத அரசியலின் உச்ச கட்டம்.
உண்மையிலே இலங்கை தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் கருணாநதியும் அவரை சார்ந்த எம்எல்ஏக்களும்தான் ராஜினாமா செய்ய வேண்டும்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் சென்னையை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு பல ஆயிரம் கோடி கைமாறி இருப்பதாக தகுந்த ஆதாரத்துடன் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார். எனவே அந்த துறை அமைச்சர் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications