தூத்துக்குடி அருகே 10 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கடலோர காவல் படை கப்பல் அருணா அஷப் அலியில் கமான்டன்ட் ஸ்ரீமன் நாராயணன் தலைமையில் கடலோர காவல் படையினர் ரோந்து சென்றனர். தூத்துக்குடியில் இருந்து 77 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 2 மோட்டார் படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். படகுகளில் இருந்த 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 மின்மோட்டார் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications