திருமா, நெடுமாறன், வீரமணியை கைது செய்ய சு.சுவாமி கோரிக்கை

கோவை நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எந்தெந்த பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டாரோ அதே பிரிவின் கீழ் தவறுகளை செய்து கொண்டிருக்கும் திருமாவளவன், நெடுமாறன், வீரமணி ஆகியோரையும் கைது செய்ய வேண்டும்.
ஆனால் வைகோவை மட்டும் கைது செய்திருப்பது முதல்வருக்கு அவர் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது.
தமிழக அரசு தன்னை கைது செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். அதனை தமிழக டிஜிபி மறுத்திருந்தார். ஆனால் முதல்வரின் வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் இதற்கான ஆலோசனை நடந்துள்ளது. இது முற்றிலும் உண்மை.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ஆனால், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் ஒரிஸ்ஸாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரையில் ஜனதா கட்சி அலுவலகத்தை 100 பேர் கொண்ட கும்பல் சூறையாடியுள்ளது. ஆனால் இதில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து நான் வழக்கு தொடருவேன்.
நாட்டில் நிலவும் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் 90 சதவீதம் பொறுப்பேற்று தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications