சோனியா காந்திக்கு இ-மெயில் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

கொச்சி அருகே உள்ள பலரிவட்டம் என்ற இடத்தில் உள்ள இன்டர்நெட் பார்லரிலருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பு இந்த இ மெயில் அனுப்பப்பட்டது.
அதில், டெல்லி, கொச்சி மற்றும் மேலும் இரு இடங்களில் குண்டுகள் வெடிக்கும். சோனியா காந்தி கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் தற்போது இளைஞர் ஒருவரைப் பிடித்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications