பெங்களூர்: 200 கோல்மேன் சேக்ஸ் ஊழியர்கள் நீக்கம்
பெங்களூர்: அமெரிக்க நிதி அமைப்பான கோல்ட்மேன் சேக்ஸ் பெங்களூரில் பணியாற்றி வந்த 200 ஊழியர்களை நீக்கியுள்ளது.
உலகின் மாபெரும் 5 நிதியமைப்புகளில் ஒன்றான கோல்மேன் சேக்ஸ் மட்டும் தான் இப்போதைய நிதி சிக்கலில் இருந்து தப்பியுள்ள நிறுவனமாகும். அந்த நிறுவனம் இப்போதைய பொருளாதாக சிக்கிலில் கூட லாபம் ஈட்டி வருகிறது. ஆனால் லாபம் பெருமளவு குறைந்துவிட்டது.
இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்யவுள்ளது. இப்போது இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதும் 32,569 பேர் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவி் 2,300 பேர் பணியில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெங்களூர் அலுவலகத்திலும் மற்றவர்கள் மும்பை அலுவலகத்திலும் பணியாற்றுகின்றனர்.
இதில் பெங்களூர் அலுவலகத்தில் பணியாற்றும் 200 பேரை அந்த நிறுவனம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
2004ம் ஆண்டில் தான் இந்த பெங்களூர் கிளை உருவாக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications