யுஸ் வெளிநாட்டு மாணவர்கள்-முதலிடத்தில் இந்தியா

இந்த ஆண்டில் மட்டும் 94,563 இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டில் சென்ற மாணவர்களை விட 13 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனா 81,127 மாணவர்களையும் தென் கொரியா 69,124 மாணவர்களையும் அனுப்பியுள்ளது.
டாப் 10 விருப்ப பாடங்கள்:
வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் சேர்ந்த படிப்புகளில் டாப் 10 படிப்புகள் விவரம்:
பிஸினஸ் மேனேஜ்மென்ட் (20%), என்ஜினியரிங் (17%), இயற்பியல் மற்றும் உயிரியல் தொடர்பான கல்வி (9%), சமூக அறிவியல் (8%), கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் (8%), கலை மற்றும் பைன் ஆர்ட்ஸ் (6%), சுகாதரக் கல்வி- Health Professions (5%), சிறப்பு ஆங்கிலக் கல்வி-Intensive English Language (5%), கல்வி (3%), ஹூமானிடீஸ் (3%), விவசாயம் (2%)
மாணவர்களை ஈர்க்கும் டாப் 11 பல்கலைகள்:
7வது ஆண்டாக தென் கலிபேர்னியா பல்கலைக்கழகம் தான் தொடர்ந்து அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 7,189 வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் உள்ள கல்வி நிலையஙகள்,
நியூயார்க் பல்கலைக்கழகம்- 6,404 வெளிநாட்டு மாணவர்கள்
கொலம்பியா பல்கலைக்கழகம்- 6,297
இலினாய்ஸ் பல்கலைக்கழகம்- 5,933
புர்டியூ பல்கலைக்கழகம்- 5,772
மிச்சிகன் பல்கலைக்கழகம்- 5,748
லாஸ் ஏஞ்செலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம்-5,557
டெக்ஸஸ் பல்கலைக்கழகம்- 5,550
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்-4,948
பாஸ்டன் பல்கலைக்கழகம்-4,789
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் 4,610 வெளிநாட்டு மாணவர்கள்.
ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு 7 சதவீதம் அதிகரித்து 6,23,805 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளதாம்.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications