எல்லையில் ஸ்தம்பித்த தமிழக-கேரள போக்குவரத்து
Subscribe to Oneindia Tamil
தென்மலை: தமிழக-கேரள எல்லை கோட்டை வாசல் முதல் புனலூர் வரை ரூ.26 கோடி செலவில் 49 கிமீ புதிய சாலை அமைக்கும் பணியினை கேரள அரசு திடீரென ஒத்தி வைத்தது.
இதனை கண்டித்து எல்லை பகுதியான ஆரியங்காவு கிராமத்தில் சாலைமறியல், கடையடைப்பு, கண்டன பேரணி நடந்த அழைப்பு விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அப்பகுதியை சேர்ந்த 1500 பேர் மாணவ, மாணவிகள் உள்பட கோட்டைவாசல்-புனலூர் சாலைப் பணியினை உடனே தொடங்க வலியுறுத்தி மாபெரும் கண்டன பேரணியினையும், கடையடைப்பு, சாலை மறியல் போரட்டத்தினை நடத்தினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் வாகனங்களும், அங்கிருந்து தமிழகம் வரும் வாகனங்களும் சுமார் 10 மணி நேரம் இயக்கப்படாமல் சாலையோரம் நிறுத்தப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர்.
More From
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!













Click it and Unblock the Notifications